இணையதளத்தில் வைரலாகும் ராணா டகுபதியின் திருமண புகைப்படங்கள்.

actor Rana daguppathi wedding photos:கொலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ராணாவுக்கும் மிஹிகா  பஜாஜ் என்பவருக்கும் இன்று எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ராணாவின் திருமணத்தை ஒட்டி அவரின் வீட்டில் சில நாட்களாகவே திருமண நிகழ்வுகள் களைகட்டி வருகிறது. நடிகர் ராணாவிற்கு திரைப் பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இவர்களின் திருமண சடங்குகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி  வருகிறது. அதுமட்டுமல்லாமல் பல பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ராணா டகுபதியின் திருமண புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள் .

rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-02
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-02

rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-03
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-03
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-05
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-05
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-06
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-06

Leave a Comment