கட்சி ஆரம்பிக்கிறேன் என ஆரம்பிச்சி தடம் தெரியாமல் போன 9 தமிழ் நடிகர்கள்..?
Tamil Actors Who Failed In Politics: தமிழ் சினிமாவில் இருந்து எப்பொழுதுமே அரசியலை தானாக பிரித்து விட முடியாது சினிமாவில் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத ஒரு நியதியாக உள்ளது. ரசிகர்களின் ஆதரவை நம்பி கட்சி ஆரம்பித்தவர்கள் அதிகம் அதில் எம்ஜிஆர் தவிர வேறு யாருமே பெரிதாக வெற்றியை பார்க்கவில்லை. அப்படி இதுவரை தமிழகத்தில் சொந்த கட்சி ஆரம்பித்தவர்கள் 11 பேர் அதில் 9 பேர் … Read more