லிவிங் டு ரிலேஷன்ஷிப் நக்மாவின் வாழ்க்கை.. திருமணத்திற்கு என்ட் கார்டு போட இந்த நாலு பேர் தான் காரணமா…

Actress Nagma: சினிமாவை பொருத்தவரை நடிகர் நடிகைகள் மீது சர்ச்சைகள் எழுவது வழக்கம் அது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம் இவ்வாறு தொடர்ந்து விமர்சனங்களால் சினிமாவை விட்டு விலகி காணாமல் போன பல பிரபலங்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு நடிகை தான் நக்மா.

90 காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நக்மா பல சர்ச்சைகளில் சிக்கினார். 49 வயது ஆகியும் தற்போது வரையிலும் சிங்குளாக வாழ்ந்து வருகிறார்.இவ்வாறு இவர் சிங்கிளாக வாழ்வதற்கு முக்கிய காரணம் இவருடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் தான் என கூறப்படுகிறது.

கோமதி செய்த தவறால் அசிங்கப்பட்டு நிற்கும் பாண்டியன்.! கதிரை கொள்ள வரும் ராஜியின் சித்தப்பா…

அதன்படி நக்மா நான்கு நடிகர்ளுடன் தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது அப்படி நடிகர் சரத்குமார் உடன் இவர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பத்திரிக்கையாளர்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டனர். மேலும் ஈசிஆரில் ஆடம்பர பங்களாவில் சேர்ந்து வசிப்பதாகவும் கூறினர்.

இந்த சூழலில் சில மன வருத்தங்களால் நக்மா சரத்குமார் இருவரும் பிரிந்து இருக்கின்றனர் இதனை அடுத்து கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் இவர் காதலில் இருப்பதாகவும் கூறப்பட்டது அதன் பிறகு பிரேக் அப்பாகி உள்ளதாம். மேலும் தமிழில் பிரபுதேவா உடன் அறிமுகமான நக்மா பிறகு இவர்கள் இருவரும் இணைந்து சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

விவாகரத்து செய்தாலும் இனி இரண்டாவது திருமணம் வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழும் 4 நடிகர்கள்.!

எனவே அப்பொழுது இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதேபோல் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து மேட்டுக்குட்டி, பிஸ்தா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தால் இந்த படங்களில் நான் தான் கார்த்திக் ஜோடியாக நடிப்பேன் என அடம்பிடித்தாராம் நக்மா. இவ்வாறு பல சர்ச்சைகளில் இவ்வாறு சிக்கி இருந்தால் தற்பொழுது வரையிலும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்த வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்