பணத்தை திருப்பி கொடுக்க சொன்ன பாண்டியன்.! முடியாது என கூறிய கதிர்… என்னால் எதுக்கு சண்டை என உண்மையை சொல்ல வரும் ராஜி…
பரபரப்பாக வெளிவந்த பாண்டியன் ஸ்டோர் ப்ரமோ. கடந்த வாரம் பாண்டியன் கதிர் திருமணம் செய்து கொண்டதை நினைத்து வீட்டிற்கு வராமல் கடையிலேயே இருந்தார் அதனைத் தொடர்ந்து சரவணன் பாண்டியனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். வீட்டுக்கு வந்ததும் பாண்டியன் கோமதியிடம் மரியாதையா அந்த பணத்தையும் நகையையும் கொடுக்க சொல்லிடு என சொல்கிறார் அதற்கு கதிர் அதான் செலவு ஆயிடுச்சுன்னு சொல்றேன்ல என சொல்கிறார். அதைக் கேட்டதும் ராஜி உண்மையை சொல்லப் போகிறாள். ஆனால் அதை சொல்லவிடாமல் கதிர். … Read more