விஜயை விமர்சனம் செய்தவர்களுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த வனிதா.! சர்ச்சைகளுக்கு விளக்கம்..
Actress vanitha: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த நடிகை வனிதா விஜயகுமார் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். இதன் மூலம் நெகட்டிவ் கமெண்டுகளை பெற்றாலும் இவர் எது சொன்னாலும் வைரல் ஆகுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தான் என்ன பேசினாலும் சர்ச்சையை எழுப்பும் சிலருக்கு வனிதா தைரியமாக தொடர்ந்து எந்த தயக்கமும் இல்லாமல் தான் மனதில் இனத்தை கூறி வருகிறார். அப்படி சமீபத்தில் விஜயின் ‘நான் … Read more