லிப் லாக் புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களை கடுப்பேற்றிய வனிதா.! இதெல்லாம் கொஞ்சம் ஓவர்

vanitha
vanitha

தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகுமாரின் மூத்த மகள் தான் வனிதா இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்யாமல் இருந்த பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்துகொண்டது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது  எங்கு திரும்பினாலும் இவர்களைப் பற்றிய பேச்சுதான் அடிபட்டது.

ஆனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வனிதா தனக்கு என்ன சரி என படுகிறதோ அதை தான் செய்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா தற்பொழுது எவ்வளவு பெரிய சர்ச்சையாக இருந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் பிரபல சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வந்த ரியாலிட்டி ஷோ மற்றும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். இவர் தன்னுடைய குழந்தையை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபகாலமாக வனிதா யூட்யூப் தளத்தில் ஒரு சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் அந்த சேனலில் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து வருகிறார். இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில்  தன்னை அவமதிப்பதாக கூறி அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்ட ரம்யா கிருஷ்ணன்தான் எனக் கூறினார். திடீரென வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

vanitha
vanitha

இந்தநிலையில் வனிதாவின் மகள் 16 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் வனிதாவின் மகள் ஜோவிகாவை லிப் லாக் செய்வது போல் புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் வனிதா.

இந்த புகைப்படத்திற்கு பலர் லைக் செய்தாலும் சிலர் என்ன எழவுடா இது என சரமாரியாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

vanitha
vanitha