ரம்பா என்னப்பா ரம்பா பிக் பாஸ் ஜோவிகாவா பாருங்க.. ஆத்தாடி இம்புட்டு கிளாமர் ஆகாதும்மா..
Bigg Boss Jovika New Look Video: வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா சமீபத்தில் நடத்தி இருக்கும் போட்டோ ஷூட் மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். வாரிசு நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார் ஹீரோயினாக நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார். இதனை அடுத்து மூன்று திருமணங்கள் செய்துக் கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் … Read more