தம்மு, தண்ணி அடிக்கிற பழக்கம் அர்ச்சனாவுக்கு இருக்கு.. நீ பெரிய யோக்கியமா? ரசிகர்கள் ஆவேசம்

Bigg Boss season 7: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்த அர்ச்சனாவிற்கு சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ஆதரவு இருந்து வருகிறது. நாளுக்கு நாள் இவருடைய பேச்சு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் பலரும் அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து அர்ச்சனா வாரம் வாரம் யாராவது ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். எனவே இதனால்  கடுப்பான வனிதா ரிவ்யூ ஷோவில் அர்ச்சனாவை பற்றி வேண்டுமென்றே சொல்லக்கூடாத விஷயங்களை சொல்லி வருகிறார்.

விஜயகாந்த் வெள்ளந்தியான மனுசன்.. ரொம்ப மிஸ் பண்றேன் – எமோஷனலாக பேசிய ஆனந்தராஜ்

அப்படி குடிப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம், டிரக் அடிப்பது போன்ற பழக்கங்கள் எல்லாம் அர்ச்சனாவுக்கு இருக்குது l. அவரை பிக் பாஸ் வீட்டில் வைத்திருப்பது ஆபத்து நிறைய தடவை அவர் தனியாக எதையோ மறைத்து எடுத்துக்கொண்டு போவதை  பார்க்கிறோம். இருப்பினும் வழக்கம் போல் அவர்களுக்கு வேண்டிய போதை பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் சைக்கோ போலவே நடந்து கொள்வார்கள்.

தேவையில்லாமல் கத்துவார்கள், திடீரென்று அழுவார்கள் இது எல்லாம் அர்ச்சனாவிடமும் நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு போட்டியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் கடந்த வாரம் விஷ்ணு என்றால் இந்த வாரம் நிக்சன் ஆண் போட்டியாளர்களுடன் வாயை கொடுத்து அவர்களை சூடேற்றி கை நீட்ட வைப்பது தான் இவருடைய பிளான்.

விஷ்ணுவுக்கு ஃபர்ஸ்ட் டார்கெட் நான் தான்.. மாயா இந்த கேம் விளையாட மாட்டேன் – பிக்பாஸ் ப்ரோமோ

அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்த முதல் வாரத்தில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய பிரதீப்புக்கு சப்போர்ட் பேசி பேமஸ் ஆகிவிட்டார். இவரைப்போலவே டிரக் பழக்கம் இருந்தவர்கள் என்னுடைய சீசனிலும் இருந்தார்கள் அவர்கள் எப்போது என்ன மன நிலைமையில் இருப்பார்கள் என்றே தெரியாது. இந்த சீசனில் அப்படித்தான் அர்ச்சனாவும் நடந்து கொள்கிறார். அவர் பேசுறது செய்றதை எல்லாம் ஊக்குவிக்காதீர்கள் என்று அர்ச்சனா குறித்து மிகவும் மோசமாக பரபரப்பான பேட்டி வனிதா கொடுத்துள்ளார்.

இவ்வாறு வனிதா கூறி  இருந்தாலும் இவ பெரிய யோக்கியமா என ரசிகர்கள் வனிதாவை கழுவி ஊற்றி வருகின்றனர். இவருடைய மகள் ஜோவிகா வெளியான உடனே வேண்டுமென்றே அர்ச்சனாவை பற்றி இவ்வாறு தவறாக பேட்டி கொடுக்க தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.