வீட்டை விட்டு துரத்தி விட்டாலும் சொந்த காலில் நின்று வனிதா சேர்த்து வைத்திருக்கும் “சொத்து மதிப்பு” எவ்வளவு தெரியுமா.?

Vanitha vijayakumar net worth : சினிமா உலகில் வெற்றி கண்ட நடிகர், நடிகர்களை தொடர்ந்து அவருடைய வாரிசுகளும் சினிமா உலகில் களம் காண்கின்றன அந்த வகையில் விஜயகுமாரை தொடர்வது அவரது மகன் அருண் விஜய் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருக்க மறுபக்கம் அவருடைய அக்கா, தங்கை என அனைவரும் சினிமா உலகில் நடித்து உள்ளனர்.

அப்படித் தான் வனிதா விஜயகுமாரும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதிலில் தளபதி விஜய் உடன் கைகோர்த்து சந்திரலேகா படத்தில் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார் அதன் தொடர்ந்து உன்னிரண்டு படங்களில் நடித்து வந்த இவர்  2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் 7 வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்தது ஜோடி..

vanitha net salary
vanitha net salary

திடீரென கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தது. உடனே ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நான்கு வருடங்கள் கழித்து அவரையும் விவாகரத்து செய்துவிட்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவரை சில மாதங்களிலேயே கழட்டி விட்டார் வனிதா.

vanitha net salary
vanitha net salary

பிக் பாஸ் பிறகு பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேமஸ் ஆகிய இருப்பதால் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. தொடர்ந்து சின்னத்திரை, வெள்ளி திரையில் தலை காட்டுகிறார் மேலும் youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் இதனால் வனிதாவுக்கு நாலாபக்கமும் காசுகள் வந்த வண்ணமே இருக்கின்றன.

vanitha net salary
vanitha net salary

இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அவருடைய சொத்து மதிப்பு ஒட்டுமொத்தமாக சுமார் 7.63 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. வெள்ளி திரையில் ஒரு சின்ன ரோலில் நடித்தாலும் குறைந்தது 1.5 லட்சத்துக்கு மேல் தான் சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.