தமிழுக்காக வெட்டிய புதைக் குழியில் தானே விழுந்த அர்ஜுன்.. எத்தனை முறை தான் பல்பு வாங்குவ மாப்பிள்ளை..
Arjun is trapped thinking that he will trap Tamil thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் நேற்றைய எபிசோடில் கோதை தெரியாமல் அர்ஜுன் பெயில் கிடைக்க உதவி செய்துள்ளார் இது தமிழ் கார்த்தி யாருக்கும் தெரியாது ராகினி அழுததால் தான் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார். ஆனால் வெளியே வந்த அர்ஜுன் தமிழிடம் வரமாட்டேன்னு நினைச்சீங்களா வந்துட்டேன் பாத்தீங்களா என்னோட கம்பேனியையும் நான் திரும்ப கொண்டு வருவேன் என சபதம் விட்டு விட்டு செல்கிறார். … Read more