இடுப்பில் உள்ள மடிப்புக்குள்ள… மாட்டிக்கிட்டேன் மானே… சோபிதாவின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள்

Sobhita Dhulipala : நடிகை சோபிதா சினிமாவில் வலரும் நடிகையாக இருந்து வருகிறார் இவர் ஹிந்தியில் முதன் முதலாக ராமன் ராகவ் 2.0 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மலையாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்..

அதேபோல் தமிழில் முதன்முதலாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது இதன் மூலம் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

ஆனால் இவர் சமந்தா விவாகரத்து செய்த நாக சைதன்யாவை காதலித்து வருவதாக தகவல் கிடைத்தது அது மட்டும் இல்லாமல் இருவரும் வெளிநாட்டில் சுற்றிய புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது இதனால் சமந்தா மிகவும் அப்செட் ஆக இருந்தார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் சோபிதா சமீபத்தில் வெளியாகிய தொடரில் படுக்கையறை காட்சி நெருக்கமான காட்சி என பின்னி பெடல் எடுத்து வருகிறார். மேலும் இவர் தற்பொழுது சித்ரா, மங்கி மேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் சோபிதா துளிபாலா  வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் அந்த வகையில் சேலையில் இடுப்பு தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நீ கட்டும் சேலை இடுப்பில் நான் மயங்கி போனேன்டி என்ற பாடலின் வரியை வெளியிட்டு வர்ணித்து வருகிறார்கள்.

Sobhita Dhulipala
Sobhita Dhulipala
Sobhita Dhulipala
Sobhita Dhulipala
Sobhita Dhulipala
Sobhita Dhulipala
Sobhita Dhulipala
Sobhita Dhulipala