குட் நைட் படத்தில் நடித்த மணிகண்டனின் காதலி இவர்தானா.? இணையத்தில் வைரலாகும் வீடியோ.

Manikandan : சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் கதைக்காக ஓடிவிடும் ஆனால் ஒரு சில திரைப்படங்கள் நடிகருக்காக ரசிகர்கள் பார்ப்பார்கள் அப்படி கதைக்காக ஓடிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் அந்த வகையில் குட் நைட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் படத்தில் நடித்த நடிகர் மணிகண்டன் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

ஆரம்பத்தில் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார் அதனைத் தொடர்ந்து ஜெய் பீம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அந்த வகையில் குட் நைட் திரைப்படம் இவர் நடிப்பில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பட வாய்ப்பு வந்தது அதோட படுக்கிற வாய்ப்பும் வந்தது.. மிட்நைட் படப்பிடிப்புல கூட வருவாரு.. அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசிய வர்ஷா..

மேலும் இந்த திரைப்படத்தில் மீத ரகுநாத், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள் மிகவும் சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வருடம் வெளியாகிய சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் மக்களுக்கு பிடித்த திரைப்படங்களின் லிஸ்டில் இந்த திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

குட் நைட் திரைப்படத்தை தொடர்ந்து நக்கலைட்ஸ் ராஜேஷ்வர்,  காளி சாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் தான் குட் நைட் திரைப்படத்தின் ஹீரோயின் மீத ரகுநாத்திற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த நிலையில் மணிகண்டன் தன்னுடைய சமூக வலைதள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் என் உயிரைக் கொல்லும் தேன் சுடரே என குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அட இந்த நடிகருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்துச்சா..! கரும்பு திங்க கூலி எதுக்குன்னு பேசாம விட்டுட்டாரு போல..

திவ்யா என்ற பெயரை குறிப்பிட்டு என்னை காதலிப்பது உண்மையா என்று மணிகண்டன் கேட்க அந்த பெண்ணும் ஆமாம் என்று கூறுகிறார். இதை பார்த்து ரசிகர்கள் மணிகண்டனின் காதலி இவர்தானா என வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள் ஆனால் இந்த வீடியோவில் வருபவர் உண்மையான காதலி கிடையாது எனவும் திவ்யா என்பவர் மணிகண்டன் அடுத்து நடிக்கும் லவ்வர் என்னும் திரைப்படத்தில் ஹீரோயின் என கூறுகிறார்கள்.

திரைப்படத்தை இயக்குனர் பிரபு ராம் தான் இயக்க இருக்கிறார் டீசர் விரைவில் வெளியாக இருக்கும் இந்த நிலையில் தற்போது மணிகண்டன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.