இரண்டு கண்களும் கூசும் அளவிற்கு கவர்ச்சி நடனம் போட்ட சுருதிகசன்.! வைரலாகும் வீடியோ

sruthi-haasan

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் சுருதிஹாசன் இவர் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். முதன் முதலில் இவர் தெலுங்கு சினிமாவில் தான் தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அதன் பிறகு இந்திக்கு சென்றுவிட்டார் தமிழிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார்,தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மூன்று என்ற திரைப்படத்தில் தன்னுடைய முழு நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

மேலும் சுருதிஹாசன் வெளிநாட்டு நபர் ஒருவருடன் காதலில் விழுந்தார் அவருடன் அதிகமாக ஊர்சுற்றிப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது அதன்பிறகு யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

இந்த நிலையில் சுருதிஹாசன் அந்த காதல் வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறார் மேலும் அவர் விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் தெலுங்கில் மாஸ் மகாராஜா என அழைக்கப்படும் ரவி தேஜா நடிப்பில் உருவாகிவரும் கிராக்  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு சினிமா என்றாலே கிளாமர் தூக்கலாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் சுருதி ஹாசன் இதற்கு முன் நடித்த திரைப்படங்களில் கிளாமராக நடித்து இருப்பார். அந்த வகையில் சுருதிஹாசனை மீண்டும் பார்க்க முடியாது என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மீண்டும் தன்னுடைய கிளாமரான கவர்ச்சியில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

அதன் லிரிக்ஸ் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

26 டிகிரி குளிரில் நீச்சல் உடை அணிய முடியாது என்று யார் சொன்னது என்ற கேப்ஷனுடன்.! இணையதளத்தை சூடேற்றிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்

shratha-srinath

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருபவர் ஷ்ரதா ஸ்ரீநாத். இவர் …

Read more

கேமராவை காலுக்கு அடியில் வைத்து தான் போஸ் கொடுப்பீர்களா.! பிரியா வாரியர் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கமென்ட்..

நடிகைபிரியா பிரகாஷ் வாரியர் மலையாளத்தில் வெளியாகிய ஒரு ஆடர் லவ் என்ற திரைப்படத்தில் கண்ணடிக்கும் காட்சியில் நடித்து உலகம் முழுவதும் …

Read more

ஒரே பெட்டில் படுத்துக்கொண்டு கட்டியணைத்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த தமன்னா மற்றும் சுருதிஹாசன்.! இணையதளத்தில் படுவேகமாக வைரலாகும் புகைப்படம்

tamanna-and shruthi-hassan

நடிகை தமன்னா மற்றும் சுருதிஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள், இவர்களுக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைந்தாலும் …

Read more

இரண்டரை வயதில் போடவேண்டிய குட்டைப்பாவாடையை 25 வயதில் போட்டு ரசிகர்களின் மனதை அலைப்பாய வைக்கும் ஐஸ்வர்யா மேனன்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

ishwarya Menon

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை …

Read more

புத்தாண்டில் ரசிகர்களுக்காக கவர்ச்சி விருந்து கொடுத்த நடிகை அமலா பால்.! இதுக்கு மேல குறைக்க முடியவில்லையா என கிண்டலடிக்கும் ரசிகர்கள்.

amala paul

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால் இந்த திரைப்படம் ரசிகர்களுடைய பிரபலம் அடைந்தாலும் …

Read more

குளியல் தொட்டியில் நுரை ததும்ப ததும்ப குளியல் போட்ட சாக்ஷி அகர்வால்.! இணையதளத்தை சூடேற்றும் புகைப்படம்.!

shakshi-agarwal

நடிகை சாக்ஷி அகர்வால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார், விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு …

Read more

எங்க வீட்டுப் மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடும்ப குத்து விளக்கு அபர்ணதியா இது.! புகைப்படத்தை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்

abarnathi

பொதுவாக ஒரு மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க வேண்டுமென்றால் தரகர் மூலமாகவோ அல்லது இணையம் வழியாகவோ பெண் பார்ப்பார்கள் ஆனால் நம்ம …

Read more

ஹாலிவுட் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த பிந்து மாதவி.! சூடேறும் இணையதளம்.

bindumathavi

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் பிந்து மாதவி,  2008 ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியாகிய பொக்கிஷம்  என்ற தமிழ் திரைப்படத்தின் …

Read more

ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ட்ரெஸ் அணிந்து போஸ் கொடுப்பீர்களா.! நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படத்தை மார்க்கமாக பார்க்கும் ரசிகர்கள்.!

nivetha-thomas

தமிழ் சினிமாவில் 2008ஆம் ஆண்டு ‘குருவி’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ் அதனைத்தொடர்ந்து போராளி …

Read more

அய்யயோ யாராவது படவாய்ப்பு கொடுங்கப்பா… இதுக்குமேல டிரஸ்ஸ குறைச்சா அவ்வளவுதான்.! சுமார் மூஞ்சி குமாருக்கு தெரிஞ்சா என்ன ஆவது.! புகைப்படத்தை பார்த்து கதறும் ரசிகர்கள்.

nandita

தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்து கொண்டே போகிறது அதிலும் ஒரு சில நடிகைகள் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே …

Read more

பட வாய்ப்புக்காக தான் இப்படி உடலை காட்டுகிறீர்கள் என ரசிகரின் கேள்விக்கு நந்திதா ஸ்வேதாவின் தரமான பதிலடி.!

nanditha

நடிகை நந்திதா ஸ்வேதா தினேஷ் நடிப்பில் வெளியாகி அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் …

Read more