கேமராவை காலுக்கு அடியில் வைத்து தான் போஸ் கொடுப்பீர்களா.! பிரியா வாரியர் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கமென்ட்..

நடிகைபிரியா பிரகாஷ் வாரியர் மலையாளத்தில் வெளியாகிய ஒரு ஆடர் லவ் என்ற திரைப்படத்தில் கண்ணடிக்கும் காட்சியில் நடித்து உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து விட்டார். அவரின் அந்த வீடியோ ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்ததால் ஒரே வாரத்தில் அவரின் சமூக வலைதள ஃபாலோவர்ஸ் எகிரினார்கள்.

இந்த நிலையில் அந்தத் திரைப்படம் வெளியான பிறகு பிரியா பிரகாஷ் வாரியரை கூப்பிட்டு ஒவ்வொரு தொலைக்காட்சியும் பேட்டி எடுக்க ஆரம்பித்தார்கள்.  இதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.

தெலுங்கில் நடித்த பிரியா பிரகாஷ் வாரியர் அவர்களுக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தற்பொழுது மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ஆனாலும் பிரியா பிரகாஷ் வாரியர் அவர்களுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை அதனால் மற்ற நடிகைகளைப் போல் சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் இருக்கையில் அமர்ந்து கொண்டு கேமராவை காலுக்கு அடியில் வைத்து கருப்பு உடையில் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி கில்மா புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகின்றன.

priyaprakashvarrier
priyaprakashvarrier

Leave a Comment