குளியல் தொட்டியில் நுரை ததும்ப ததும்ப குளியல் போட்ட சாக்ஷி அகர்வால்.! இணையதளத்தை சூடேற்றும் புகைப்படம்.!

நடிகை சாக்ஷி அகர்வால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார், விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் தான் மிகவும் பிரபலம்.

ஏனென்றால் மற்ற சீசனில் உள்ள காதல் கலவரங்கள் சண்டைகள் ஆகியவற்றிற்கு மூன்றாவது சீஸனில் பஞ்சமே இல்லை அந்த அளவு வேற லெவல் கொண்டு போய் இருந்தார்கள்.  அந்த சீசனில் சாக்ஷி அகர்வாலும் ஒருவர்.  இவர் ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியாகிய காலா திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் புதிதாக மூன்று திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் தான்.

சக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபொழுது கவினை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது அதன்பிறகு இவர்களுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டதால் சாக்ஷி அகர்வால் கவின் மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்தார் இந்த நிலையில் கவின் ரசிகர்கள் இதை வைத்து சாக்ஷி அகர்வால் அவர்களை கலாய்த்து வருகிறார்கள்.

சாக்ஷி அகர்வால் கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்,  சமீபத்தில் பீச்சில் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி ரசிகர்களை திக்குமுக்காட செய்தார்.

அந்த வகையில் தற்பொழுது குளியல் தொட்டியில் நுரை ததும்ப ததும்ப குளியல் போட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment