இரண்டரை வயதில் போடவேண்டிய குட்டைப்பாவாடையை 25 வயதில் போட்டு ரசிகர்களின் மனதை அலைப்பாய வைக்கும் ஐஸ்வர்யா மேனன்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து தெலுங்கில் லவ் ஃபெயிலியர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் ஓரளவு இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று கொடுத்தது இந்த நிலையில் அடுத்ததாக ஆப்பிள் பெண்ணே தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய திரைப்படங்களில் தமிழில் நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் வீரா, தமிழ் படம் இரண்டாம் பாகம், நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதில் நான் சிரித்தால் திரைப்படம் இவருக்கு ஓரளவு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. ஆனால் இவரால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை.

எப்படியாவது அடுத்ததாக படவாய்ப்பு பிடித்துவிட வேண்டும் என ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளத்தை பெரிதாக நம்பி இருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைத் தட்டிப் செல்ல பார்க்கிறார்.

இந்தநிலையில் ஐஸ்வர்யா மேனன் தற்போது இரண்டரை வயதில் போடவேண்டிய உடையை 25 வயதில் போட்டு ரசிகர்களின் மூச்சை ஏற்றி இறக்கி விட்டார்.

இதோ அவர் வெளியிட்ட குட்டைப்பாவாடை புகைப்படம்.

iswarya-menon
iswarya-menon
iswarya-menon
iswarya-menon

Leave a Comment