தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்து கொண்டே போகிறது அதிலும் ஒரு சில நடிகைகள் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுத்து விட்டு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி விடுகிறார்கள்.
ஆனால் ஒரு சில நடிகைகள் முதல் திரைப்படம் வெற்றி அடைந்தாலும் அடுத்தடுத்த பட வாய்ப்பு அமையாமல் தவித்து வருகிறார்கள், அந்த வகையில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
இவரை ரசிகர்கள் குமுதா என்று அன்போடு அழைக்கிறார்கள் ஏனென்றால் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் இவர் தற்போது சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.விஜய் சேதுபதியுடன் நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் உள்ள குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்ற வசனம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்து விட்டது.
தற்பொழுது நந்திதா ஸ்வேதா ஐபிசி 376 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நந்திதா வேதா குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தை தான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் இந்த நிலையில் சமீபகாலமாக மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கி வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது பாத்டப்பில் குட்டையான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த இளசுகள் தூக்கம் அவ்வளவு தான்.
இதோ அந்த புகைப்படம்.
