ஒரே பெட்டில் படுத்துக்கொண்டு கட்டியணைத்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த தமன்னா மற்றும் சுருதிஹாசன்.! இணையதளத்தில் படுவேகமாக வைரலாகும் புகைப்படம்

நடிகை தமன்னா மற்றும் சுருதிஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள், இவர்களுக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைந்தாலும் தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது.

அதேபோல் இரண்டு நடிகைகளும் கமர்சியல் திரைப்படத்தில் நடிப்பதில் வல்லவர்கள், எப்படியாவது வருடத்திற்கு மூன்று திரைப்படங்களுக்கு குறையாமல் நடித்து வரும் தமன்னா மற்றும் சுருதிஹாசன் முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார்கள்.

அதைப்போல இருவரும் திரைப்படத்தில் குடும்ப கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கவர்ச்சி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதனை ஏற்று மிகவும் கச்சிதமாக நடிப்பார்களாம். அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவில் இருவரும் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

அதற்காக பிரபல நட்சத்திர ஹோட்டலில் இருவரும் தங்கி உள்ளார்கள், அதுவும் ஒரே பெட்டில் இறுக்கி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுளளார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரளாகி வருகிறது.

இருவரும் குட்டையான உடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து ரசிகர்களை பெருமூச்சுவிட வைத்துள்ளார்கள்.

tamanna-and shruthi-hassan
tamanna-and shruthi-hassan

Leave a Comment