எங்க வீட்டுப் மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடும்ப குத்து விளக்கு அபர்ணதியா இது.! புகைப்படத்தை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்

abarnathi
abarnathi

பொதுவாக ஒரு மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க வேண்டுமென்றால் தரகர் மூலமாகவோ அல்லது இணையம் வழியாகவோ பெண் பார்ப்பார்கள் ஆனால் நம்ம ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் தனக்கு பெண் தேடினார்.

இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டார்கள், இவர்களில் மிகவும் பிரபலமானவர் என்றால் அபர்னதி தான்,  இவர் தமிழ் பேசும் பெண் அதனால் சரளமாக தன்னுடைய பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார், இவரை ஆர்யாவும் அதிகம் நேசித்தார் என்றும் கூறலாம்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் அபர்னதிக்கு பட வாய்ப்புகள் அமைந்தது, இவர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப் படங்கள் இணையதளத்தில் வைரளாகி வந்தது அது மட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன்பு இவர் தன்னுடைய பெயருக்கு பின்னால் 6 ya என இணைத்துக் கொண்டார் இதை பார்த்த பலரும் ஆர்யாவை இன்னும் அபர்ணா காதலித்து வருகிறார் எனவும் ரசிகர்கள் கூறி வந்தார்கள்.

இந்த நிலையில் குடும்ப குத்து விளக்காக இருந்த அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்றால் அந்தளவுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

abarna
abarna