ஹாலிவுட் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த பிந்து மாதவி.! சூடேறும் இணையதளம்.

0
bindumathavi
bindumathavi

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் பிந்து மாதவி,  2008 ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியாகிய பொக்கிஷம்  என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது அடுத்ததாக தெலுங்கில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

தெலுங்கில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதன்பிறகு 2011ம் ஆண்டு வெப்பம் என்ற திரைப்படத்திலும் 2012ஆம் ஆண்டு கழுகு திரைப்படத்திலும் அதன் பின்பு தேசிங்குரஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் இது பூக்களின் தேசம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மேலும் பிரபலமடைந்தார்.  பல பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் பிந்து மாதவிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

இந்த நிலையில் எப்படியாவது படவாய்ப்பு அடைந்துவிட வேண்டும் என அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் அடிக்கடி சில கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.

bindhu-madhavi-tamil360newz01
bindhu-madhavi-tamil360newz01

அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற உடையில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகின்றன.