புத்தாண்டில் ரசிகர்களுக்காக கவர்ச்சி விருந்து கொடுத்த நடிகை அமலா பால்.! இதுக்கு மேல குறைக்க முடியவில்லையா என கிண்டலடிக்கும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால் இந்த திரைப்படம் ரசிகர்களுடைய பிரபலம் அடைந்தாலும் விமர்சனங்களும் எழுந்தது.

ஆனால் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் அடுத்த திரைப்படத்தில் நடித்து வந்தார் அமலா பால், இவர் நடித்த மைனா திரைப்படம் இவருக்கு பேரும் புகழும் பெற்று கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை,  காதலில் சொதப்புவது எப்படி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

விஜய் நடிப்பில் வெளியாகிய தலைவா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ஏ எல் விஜய் அவர்களை அமலாபால் காதலித்தார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு  வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் அமலா பால்.

ஆடை என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ஏனென்றால் அந்த திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்திருந்தார். மேலும் அமலாபால் அதோ அந்த பறவை போல என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் அமலா பால் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். அதில் அடுத்த படத்திற்கான இயக்குனர் மாட்டு வாரா என தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது புத்தாண்டு தின ஸ்பெஷலாக கவர்ச்சியான உடை அணிந்து ரசிகர்களை ஏங்க வைத்து விட்டார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

amala-paul
amala-paul

இதோ அந்த புகைப்படம்

amala-paul
amala-paul

Leave a Comment