26 டிகிரி குளிரில் நீச்சல் உடை அணிய முடியாது என்று யார் சொன்னது என்ற கேப்ஷனுடன்.! இணையதளத்தை சூடேற்றிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருபவர் ஷ்ரதா ஸ்ரீநாத். இவர் தமிழில் முதன் முதலாக காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து இவன் தந்திரம், விக்ரம் வேதா ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்,  அதுவும் விக்ரம் வேதா திரைப்படத்தில் இவர் கதாபாத்திரம் மிகவும் வரவேற்கப்பட்டது.

மேலும் ஷ்ரதா ஸ்ரீநாத் தற்பொழுது மாறா, சக்கர, கலியுகம் என மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் ஒரு திரைப்படத்திலம் கன்னடத்தில் இரண்டு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி பிஸியாக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்தப் புகைப்படத்திற்கு கேப்டனாக யார் சொன்னது என்னால் 26 டிகிரி குளிரில் சுவிம் டிரஸ் அணிய முடியாது என்று எனக்கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Shraddha-Srinath
Shraddha-Srinath

அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகின்றன.

Shraddha-Srinath
Shraddha-Srinath

இவர் தமிழில் தல அஜித்துடன் நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் குடும்ப பாங்கான வேடமாக இருந்தாலும் கவர்ச்சி வேடமாக இருந்தாலும் அதனை ஏற்று கன கச்சிதமாக நடித்து வருகிறார்.

Leave a Comment