தளபதி விஜய் பாடகர் எஸ்பிபி உடன் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம்..!! இதோ உங்களுக்காக.

vijay-4

thalapathy vijay with singer spb photo:பாடகர் எஸ் பி பி அவர்கள் உடல்நலக்குறைவால் சமீபத்தில் தான் காலமானார். அந்த …

Read more

பின்னணி பாடகர் எஸ் பி பி மறைவுக்கு மருத்துவ மனையின் தவறே காரணம் எனக் கூறிய மருத்துவர். அதிர்ச்சியில் திரைப் பிரபலங்கள்.

spbala

hospital wrong treatment is the reason for spb death: பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி …

Read more

பாடகர் எஸ் பி பி உடன் 52 நாள் இருந்த மருத்துவர் என்ன நடந்தது எனக் கூறும் வீடியோ.!! இதோ உங்களுக்காக.

singer-spb

legend singer spb’s doctor speak about his memories on spb video:பாடகர் எஸ் பி பி அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பாடலை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் குறைந்தபட்சம் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் எஸ்பிபி அவர்கள் 52 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மருத்துவ பலனின்றி காலமானார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று அதிலிருந்து வெளிவந்த பின்னர் மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் போனது.

இப்படி இருக்கும்சூழ்நிலையில் இவருக்கு மருத்துவம் பார்த்த தீபக் என்கிற டாக்டர் அவருடனிருந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது எனது வழக்கமான நேரங்களில் இருந்ததை விட எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த 52 நாட்கள் வித்தியாசமானவை.

எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர் உடன் இருந்த நேரங்களை மறக்க முடியாது. அவருடன் தினமும் 4 முதல் 5 மணி நேரம் நான் செலவிடுவேன், எனது கல்லூரி காலங்களில் நான் அவர் பாடலைக் கேட்டு வளர்ந்தவன். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் ஸ்பெஷல் பேஷன்ட் போல என்னை நடத்தாதீர்கள் எல்லாரையும் போலவே ட்ரீட் செய்யுங்கள் என கேட்பார்.

அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் இருந்த அனைத்து மருத்துவர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகினார் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

 

எஸ்பிபி அவர்கள் புதைக்கப்பட்ட இடம் சில மணி நேரத்தில் எப்படி உள்ளது என நீங்களே பாருங்கள்.

spbalasubramaniyam

spb buried place photo viral: எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். …

Read more

அட பிக்பாஸ் முகேன் ராவ் நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயின் மிஸ் இந்தியாவா.!! வைரலாகும் புகைப்படம்.!! கொள்ள அழகுடா.

anukreethy7

bigg boss mugen rao vetri movie heroine miss india photos : விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து …

Read more

சின்மயி பதிவிட்ட ஒரே ஒரு டுவிட்!! பதறும் தொலைக்காட்சி.

chinmayi

chinmayi tweet : நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவரது இறப்பிற்கு முக்கிய காரணம் …

Read more

கொரோனா பற்றி கடைசியாக மேடையில் பேசிய எஸ்பிபி!! அவர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இதுதான்.!! வைரலாகும் வீடியோ.

spb sir

spb sir final live program video and he said about corona: சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் ரசித்து விரும்பி கேட்கும் பாடல் என்றால் அது எஸ்பிபி அவர்களின் பாடல்தான். இவருக்கு அனைத்துவகை மக்களுமே ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவரின் பாடலை கேட்டால் நாம் எந்த அளவுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவை அனைத்தும் அவரின் குரலைக் கேட்டால் காணாமல் போய்விடும் அந்த அளவுக்கு இனிமையானவர்.

பாடகர் எஸ்பிபி அவர்கள் நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவ பலனின்றி காலமானார். இந்த செய்தி அவர்களின் உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது இந்த கொரோனா சமயத்தில் எஸ்பிபி அவர்கள் கடைசியாக கலந்து கண்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது டோக்கியோ தமிழ் சங்கம் நடத்திய ஆன்லைன் இசை நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக கலந்துகொண்டு எஸ்பிபி அவர்கள் பாடியுள்ளார்.  அப்போது அவர் கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது கொரோனாவை யாரும் திட்ட வேண்டாம், அது நாம் செய்த பாவம் தான், நமது முன்னோர்கள் நமக்கு ஒரு சுத்தமான பூமியை கொடுத்து விட்டுச் சென்றார்கள், ஆனால் நாம் இயற்கையை மாசுபடுத்தி ஒரு சுடுகாடு போன்ற பூமியை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விட்டுச் செல்கிறோம், நாம் இயற்கையை பெருமளவு சேதப்படுத்தி விட்டோம், அதன் பயனாகத்தான் தற்போது கொரோனா வைரஸ் நம்மை ஆட்டுவித்து வருகிறது. இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். என அவர் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து குறிப்பிட்டிருந்தார்.

எஸ்பிபி அவர்கள் முதலும் கடைசியுமாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இது தான்.  இந்த  வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

ஆரவ், கவினை தொடர்ந்து திருச்சியிலிருந்து பிக்பாஸில் கலந்து கொள்ளப்போகும் மற்றொரு இளம் பிரபலம். !! வைரலாகும் புகைப்படம்.

bigboss new contestant from trichy photo viral:பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 3 சீசன் களை கடந்து தற்போது நான்காவது …

Read more

நிச்சல் உடையில் ஆளை மயக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி.! வைரலாகும் புகைப்படம்.

pragathi

pragathi photo:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரை உலகில் அறிமுகமானார். அதன்  பிறகு தனது …

Read more

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த மூக்குத்தி முருகனின் மனைவி கண்டு அதிர்ந்த ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

super singer murugan

திறமை எங்கிருந்தாலும் அதனை கண்டறிந்து சேர்த்து விடுகின்றன தற்போது இருக்கும் மீடியா உலகம் அப்படித்தான் எங்கேயோ ஒரு மூளையில் இருந்த …

Read more

பின்னணி பாடகர் ஸ்வேதா மோகனின் குழந்தை மற்றும் அம்மா எப்படி இருகங்கன்னு பாருங்க.! லைக்குகளை குவிக்கும் புகைப்படம்.

swetha mohan

சினிமா உலகில் ஒரு படம் ஹிட் அடிக்க நடிகர் நடிகைகள் தான் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் …

Read more