நிச்சல் உடையில் ஆளை மயக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி.! வைரலாகும் புகைப்படம்.

0

pragathi photo:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரை உலகில் அறிமுகமானார். அதன்  பிறகு தனது சிறப்பான குரல் வளத்தை கொண்டு பாடல் பாடி அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர் பிரகதி.

இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர். இவர் சிங்கப்பூரில் இருந்து நம் நாட்டிற்கு வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இங்கு வந்து  தனது சிறப்பான பாடல் திறமையை வெளிப்படுத்தி இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். நாளுக்கு நாள் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

pragathi
pragathi