அட பிக்பாஸ் முகேன் ராவ் நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயின் மிஸ் இந்தியாவா.!! வைரலாகும் புகைப்படம்.!! கொள்ள அழகுடா.

0
anukreethy7
anukreethy7

bigg boss mugen rao vetri movie heroine miss india photos : விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் முகேன் ராவ். இவர் பாடகர், நடிகர், மாடலிங் என அனைத்து திறமையும் கொண்டவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது அனைவரிடத்திலும் மிக எளிமையாகவும் நட்புடனும் பழகுவார்.

இவரே பாஸ் சீசன் 3 வின்னராக அறிவிக்கப்பட்டார். இவர் அன்பு ஒன்றே அனாதை என்ற ஒரு வார்த்தையை கூறியதன் மூலம் மிகப் பிரபலம் ஆனார். இவர் பிக்பாஸிலிருந்து வெளிவந்த பிறகு ஆல்பம் தயாரித்து வந்தார்.

அதனைதொடர்ந்து தற்போது ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார். கொரோனா காரணமாக இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவர தாமதமானது. அதனைத் தொடர்ந்து தற்போது இவர் நடிக்கும் வெற்றி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்த திரைப்படத்தை வெப்பம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தை  சிடி புரோடக்சன்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் முகேன் ராவிற்க்கு கதாநாயகியாக மிஸ் இந்தியா அனு கிரித்தி நடிக்கிறார்.

தற்போது இவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

anukreethy_1
anukreethy_1
anukreethy_2
anukreethy_2