எஸ்பிபி அவர்கள் புதைக்கப்பட்ட இடம் சில மணி நேரத்தில் எப்படி உள்ளது என நீங்களே பாருங்கள்.

0

spb buried place photo viral: எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இவரது இறப்பிற்கு திரைப்பிரபலங்கள், இசை துறையினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்பிபி அவரின் குரல் இசையாய் ஒலிக்கும் வரை அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர் உயிரோடு இருக்கும்போது இவருக்கு கிடைத்த மரியாதை அளவற்றது.

இவரின் உடல் திருவள்ளூரில் அவரது சொந்த பண்ணை இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர்.

அவரை அடக்கம் செய்த இடம் சுத்தம் செய்யாமல் எப்படி உள்ளது என்பதை நீங்களே பாருங்கள். இதை பார்த்த ரசிகர்கள் இது தான் அவருக்கு செய்யும் மரியாதையா என  கண்ணீர் சிந்துகிறார்கள். அது மட்டுமல்லாமல் மனித வாழ்க்கையை சுட்டிக்காட்டி கவிதை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலமை தான் அனைவருக்கும் என மறைமுகமாக கவிதையின் மூலம் சுட்டி காட்டுகின்றனர்.

spbala
spbala