சோப்பு விளம்பரத்திற்கு முன்பே லாஸ்லியா நடித்த விளம்பரம்.!! வைரலாகும் வீடியோ.

losliya3

losliya advertisement before soap advertisement video viral:பிக் பாஸ் லாஸ்லியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  அந்த அளவிற்கு ஓவியாவிற்கு பிறகு இவருக்கு தான் பிக்பாஸில் நல்ல புகழ் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தற்போது இவர் பிரபலம் ஆகியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் தற்போது மூன்று திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் தற்போது நடிக்க தொடங்கிவிட்டார் இவரது மார்க்கெட் கூடி கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியாவிற்கு பிறகு பிக் பாஸில் புகழ் பெற்றவர் யார் என்றால் அது லாஸ்லியா என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை எனக் கூறலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். இவருக்கு பல திறமைகள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது இவர் முதன்முதலாக சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார் என வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இவர் இதற்கு முன்னாடியே இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் விளம்பரத்தில் நடித்துள்ளார். இப்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  வீடியோவை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியா எவ்வளவு அழகாக விளம்பரத்தில் நடித்துள்ளார் என கூறிவருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

https://youtu.be/WFeB2BOxmt4

பாத்டப்பில் சோப் போட்டுக் குளிக்கும் லாஸ்லியா.!! அழகு ரதி என்னமா குளிக்கிறாங்க வைரலாகும் வீடியோ.

losliya

losliya acting in saop advertisrement video viral: நடிகை லாஸ்லியா மக்களிடையே மிக வேகமாக பிரபலம் அடைந்து விட்டார். மற்ற நடிகைகளைப் போல் இவரும் விளம்பரத்திற்கு வந்துவிட்டார், இவர் குளியலறையில் சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ள வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

நடிகை லாஸ்லியா இலங்கை செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். இவர் பிக் பாஸ் சீசன் கலந்துகொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார், பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியாவுக்கு பட வாய்ப்பு அதிகரித்து வருகிறது இவர் தற்போது 3 படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் ஹர்பஜன்சிங் உடன் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தில் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் கதானாயகியாக நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறகு ஓவியாவிற்கு பிறகு அதிக ஆர்மி  உடையவர் என்றால் லாஸ்லியா தான். மேலும் வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியா, வனிதா ஆகியோர்கள் போன சீசனில் கலந்துகொண்டவர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஸ்டார்ட் மியூசிக் என்ற காமெடி கலாட்டா நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்துகொண்டு செம ரகளை செய்தார், அந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக பரவியது,. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இரண்டு படங்களில் கமிட் ஆன லாஸ்லியா தற்பொழுது மூன்றாவது திரைப்படத்திலும் கமிட்டாகி வட்டார்.

எனவே லாஸ்லியா தற்போது சோப்பு விளம்பரம் ஒன்றி பாத்டப்பில் ஆடையில்லாமல் உடலுக்கு சோப்பு போடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அழகு ரதி நம்ம லாஸ்லியா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அட பிக்பாஸ் முகேன் ராவ் நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயின் மிஸ் இந்தியாவா.!! வைரலாகும் புகைப்படம்.!! கொள்ள அழகுடா.

anukreethy7

bigg boss mugen rao vetri movie heroine miss india photos : விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து …

Read more

பீச்சில் படுமோசமான ஆடையில் இருக்கும் யாஷிகா ஆனந்த் !! வைரலாகும் வீடியோ.

yashika anandh

actress yashika anand in beach video viral:நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் தனது 14 வயதில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இவர் மாடலிங்கில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக்குடன் இணைந்து இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது மகத் என்பவருடன் மிகவும் நெருக்கமாக  பழகினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பிக் பாஸில் இவர் அனைவருடனும் நன்றாக பழகினார்.

இதைத்தொடர்ந்து பிக் பாஸில் இருந்து வெளிவந்த பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொதுவாகவே நடிகைகள் தங்களது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

நடிகைகள் தற்போது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் திரைப்படங்களில் வாய்ப்பு தேடி வருகின்றனர். அந்த வகையில் நடிகை யாஷிகாவும் தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

மேலும் தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் பீச்சில் மிகவும் மோசமான ஆடை அணிந்து இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்ட படி கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CFhT1hoJVi_/?utm_source=ig_web_copy_link

என்னை வெறுத்தாலும் எனக்கு கவலையில்லை என காட்ட கூடததை காட்டி வீடியோ வெளியிட்ட ரேஷ்மா!! வைரலாகும் வீடியோ.

reshma1

biggboss reshma video: ரேஷ்மா பசுபுலேட்டி இவர் விமானத்தில் பணிப்பெண்ணாக தனது பணியை ஆரம்பித்து அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் மற்றும் ஆங்கில செய்தி வாசிப்பாளராகவும் இருந்தார்.

அதன் பின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என அனைத்திலும் கால் பதித்தவர். பின்னர் கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு சில படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார்.

மேலும் விஜய் டிவி பிரபலம் ராமருடன்  ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியது. இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொதுவாகவே நடிகர் நடிகைகள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நடிகை ரேஷ்மா தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். தற்போது மிகவும் மோசமான ஆடை அணிந்து மறைக்க வேண்டியதை  மறைக்காமல் அப்படியே காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CFZiQ2KAGrF/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CFZG_L5Ay2c/?utm_source=ig_web_copy_link

 

அஜித்தை புகழந்த மீராமிதுன்!! அதற்காக விஜயயை தாக்குவதா…வைரலாகும் ட்வீட்.

ajith meeramithun

meeramithun said about ajith:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று ஜோடி no1. இந்த ஜோடி டான்ஸ் சீசன் …

Read more

கண்ணுல லென்ஸ், கர்லி ஹேர், கலக்கல் மேக்கப் என மாடர்னாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் லாஸ்லியா.!! வைரலாகும் புகைப்படம்.

losliya

Lasliya new look photo: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா. இந்த …

Read more

பணத்தை மாலையாக அணிந்த பீட்டர் பால்,வனிதா ஜோடி.! இது தான் காரணமோ.

vanitha

இப்பொழுது இருக்கும் பிரபலங்கள் மீடியா உலகில் மேலும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள சர்சையான செயல்களை செய்து வருகின்றனர். அப்படி தமிழ் …

Read more

மீண்டும் மாலையும் கழுத்துமாக வணிதா, பீட்டர் பால்!! வைரலாகும் புகைப்படம்.

vani peter

vanitha with peterpaul: என்னதான் வனிதா வாரிசு நடிகை என்றாலும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு தான் அவர் பிரபலமானவர். …

Read more

விஜய் பற்றி பேசினால் வேலைக்காகாது என்று சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு பிரபல இயக்குனர் மற்றும் டான்ஸ் மாஸ்டரை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்!!. ட்ரோல் ஆகும் மீரா மிதுனின் புகைப்படம்.

meeramithun

meera mithun troll photos:பிக்பாஸில் இருந்து வெளிவந்ததும் தான் நினைத்தது எதுவும் நடக்காததால்  தொடர்ந்து சர்ச்சை எழுப்பி வருகிறார் நடிகை …

Read more

ஓய்வை அறிவித்து இளசுகளை சோகத்தில் ஆழ்த்திய கவின்!!வைரலாகும் வீடியோ.

kavin

bigg boss announced retirement:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் கவின்.

இவர் சில சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக தனது பேச்சு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவனத்தை ஈர்த்தார்.சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3இல் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான் என்று அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கவின் 5 கோடி ரூபாய் கொடுத்ததும் எடுத்துக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றுவிட்டார் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் கவின் நான் ஓய்வு பெறுகிறேன் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஓய்வு பெறுகிறேன் என்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கானார்கள் ஆனால் அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறவில்லை பப்ஜி கேமில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.