பாத்டப்பில் சோப் போட்டுக் குளிக்கும் லாஸ்லியா.!! அழகு ரதி என்னமா குளிக்கிறாங்க வைரலாகும் வீடியோ.

0

losliya acting in saop advertisrement video viral: நடிகை லாஸ்லியா மக்களிடையே மிக வேகமாக பிரபலம் அடைந்து விட்டார். மற்ற நடிகைகளைப் போல் இவரும் விளம்பரத்திற்கு வந்துவிட்டார், இவர் குளியலறையில் சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ள வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

நடிகை லாஸ்லியா இலங்கை செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். இவர் பிக் பாஸ் சீசன் கலந்துகொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார், பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியாவுக்கு பட வாய்ப்பு அதிகரித்து வருகிறது இவர் தற்போது 3 படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் ஹர்பஜன்சிங் உடன் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தில் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் கதானாயகியாக நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறகு ஓவியாவிற்கு பிறகு அதிக ஆர்மி  உடையவர் என்றால் லாஸ்லியா தான். மேலும் வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியா, வனிதா ஆகியோர்கள் போன சீசனில் கலந்துகொண்டவர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஸ்டார்ட் மியூசிக் என்ற காமெடி கலாட்டா நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்துகொண்டு செம ரகளை செய்தார், அந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக பரவியது,. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இரண்டு படங்களில் கமிட் ஆன லாஸ்லியா தற்பொழுது மூன்றாவது திரைப்படத்திலும் கமிட்டாகி வட்டார்.

எனவே லாஸ்லியா தற்போது சோப்பு விளம்பரம் ஒன்றி பாத்டப்பில் ஆடையில்லாமல் உடலுக்கு சோப்பு போடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அழகு ரதி நம்ம லாஸ்லியா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.