கண்ணுல லென்ஸ், கர்லி ஹேர், கலக்கல் மேக்கப் என மாடர்னாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் லாஸ்லியா.!! வைரலாகும் புகைப்படம்.

0

Lasliya new look photo: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கவினை காதலித்தது இந்த உலகமே அறிந்த விஷயம்.  உடனே லாஸ்லியாவுக்கு ஃபேன் பாலோவிங் அதிகமானது.

அதன் பின்னர் பிக்பாஸிலிருந்து வெளிவந்த பிறகு கவினை காதலிப்பதாக தெரியவில்லை. லாஸ்லியா பிக்பாஸிலிருந்து வெளிவந்த பிறகு 3 படத்தில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். பிக்பாஸில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

மேலும் ரசிகர்கள் கடந்த மூன்று வருடத்தில் பிக்பாஸில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஒரே நடிகை இவர்தான் எனவும் கூறுகின்றனர் . கவினை இவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார் எனவும் கூறுகின்றனர்.

லாஸ்லியா இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலிருந்தபடியே தன்னுடைய  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அந்த பதிவில் ஏதேனும் கேப்ஷன் கொடுத்து வருவார். ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒவ்வொரு கேப்ஷன் கட்டாயமாக இருக்கும். அந்த கேப்ஷன் மறைமுகமாக கவினை பேசுவது போலவே இருக்கும்.

அந்த வகையில் தற்போது இவர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கர்லி ஹேர், கண்ணுல லென்ஸ், ஓவர் மேக்கப் என ஆளே அடையாளம் தெரியாத போல் உள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

losliyaa2
losliyaa2
losliyamariya96
losliyamariya96