என்னை வெறுத்தாலும் எனக்கு கவலையில்லை என காட்ட கூடததை காட்டி வீடியோ வெளியிட்ட ரேஷ்மா!! வைரலாகும் வீடியோ.

0

biggboss reshma video: ரேஷ்மா பசுபுலேட்டி இவர் விமானத்தில் பணிப்பெண்ணாக தனது பணியை ஆரம்பித்து அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் மற்றும் ஆங்கில செய்தி வாசிப்பாளராகவும் இருந்தார்.

அதன் பின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என அனைத்திலும் கால் பதித்தவர். பின்னர் கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு சில படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார்.

மேலும் விஜய் டிவி பிரபலம் ராமருடன்  ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியது. இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொதுவாகவே நடிகர் நடிகைகள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நடிகை ரேஷ்மா தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். தற்போது மிகவும் மோசமான ஆடை அணிந்து மறைக்க வேண்டியதை  மறைக்காமல் அப்படியே காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.