பிச்சைக்காரனால் மட்டும் சந்தோஷபடும் சிடுமூஞ்சி பாலா..! இணையத்தில் லீக்கான சிதம்பர ரகசியம்..!

bala-director

director bala latest news: தமிழ் சினிமாவில் கரடுமுரடான இயக்குனர் என்றால் அது இயக்குனர் பாலா தான் ஏனெனில் திரைப்படம் …

Read more

விஜய் சேதுபதி வேண்டாம்.. வில்லனை கதாநாயகனாக மாற்றிய பாலா அதுவும் எப்படி தெரியுமா.?

bala2

தனது திரைப்பயணத்தில் தனது ரசிகர்களுக்கு சரியான ஹிட்டடிக்கும் திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக அபூர்வமாக கதையை எழுதி படங்களை இயக்கி …

Read more

அஜித்தின் வீரம் படத்தில் நடித்த நடிகரை அண்ணாத்த படத்தில் இழுத்து போட்ட சிறுத்தை சிவா.? குஷியில் நடிகர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம்தான் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து …

Read more

நாச்சியார் படத்துல முதன் முதலில் ஜி.வி. பிரகாஷ் ரோலில் நடிக்க இருந்தது இவர் தான்.! பாலா சாய்ஸ்..

திரை உலகில் இருக்கும் இயக்குனர்கள் பெரும்பாலும் கமர்சியல் படங்களை இயக்கி வெற்றி கண்டு அடுத்த அடுத்த லெவலுக்கு செல்வார்கள் ஆனால் …

Read more

குக் வித் கோமாளி பாலா சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.!இணையதளத்தில் வெளியான புதிய புகைப்படம் இதோ.!

bala

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல சினிமா பிரபலங்கள் ரசிகர்களிடையே …

Read more

இனிதான் தாரை தப்பட்டை கிழிய போகுது.! அதிரடியாக களம் இறங்கும் பாலா.! காதை மூடிக்கொள்ளும் படி வசனம்…

bala

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களுக்காக மட்டும்தான் படத்தை பார்க்க வருகிறார்கள் ரசிகர்கள் என பெரும் குற்றச்சாட்டில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது …

Read more

குக் வித் கோமாளி போட்டியாளர்களுக்கு ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.! ஆனா புகழுக்கு மட்டும் கொசுறு காசு தான்.

cook with komali2

விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் அனைத்து ஷோக்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. சீரியல், ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ என …

Read more

சனம் மற்றும் நிஷாவை பங்கமாக கலாய்த்து அசிங்கப்படுத்திய விஜய் டிவி kpy பாலா.!! வைரலாகும் வீடியோ.

kpy bala2

விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது தான் பிக்பாஸ் சீசன் 4 முடிந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நேற்று ஒளிபரப்பானது.

இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிக்பாஸ் வெற்றியாளரான ஆரிக்கு விவசாயிகள் நெல் மணியை கொடுத்து ஆரியை பாராட்டிய விஷயம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதுபோலவே சக போட்டியாளர்களையும் சில பிக்பாஸ் தீவிர ரசிகைகள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று வாழ்த்தியதையும் கண்டோம்.

இவ்வாறு மிகவும் சிறப்பாக போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சியில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது பாலா என்று தான் கூற வேண்டும்.

பாலா நடிகை சனம் யாராவது சண்டை போட்டுக் கொண்டிருந்தால் கேமராவை மறைத்துக் கொண்டு நடுவில் இவர் பேச வந்து விடுவார் என்று கூறி நிஷாவின் பக்கம் யூட்டன் அடித்து நிஷாவையும் சேர்த்த அசிங்க படுத்தி விட்டார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் சக போட்டியாளர்களையும் ஒருவரை கூட விடாமல் அனைவரையும் வச்சு செய்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

பாலாவின் படைப்பில் சூர்யா வெளியிட்ட விசித்திரன் மிரட்டலான டீசர் இதோ .!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா இவர் தமிழில் பல வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படத்தை …

Read more

பழைய இசையமைப்பாளருக்கு டாட்டா சொல்லிவிட்டு புதிய இசையமைப்பாளர் உடன் கைகோர்த்த இயக்குனர் பாலா..!

bala ilayaraja

bala movie music director changing: தமிழ் சினிமாவில் கரடுமுரடான இயக்குனர் என்றால் அது இயக்குனர் பாலா தான் இவர் …

Read more

பாலா ஒரு பைத்தியக்காரன் வீடியோ காட்சியை பார்த்து மிரண்டு போய் சினிமா பிரபலம் கூறிய கருத்து.!

bala

தமிழ் திரை உலகில் அபூர்வமாக இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் அனைவராலும் சைக்கோ என அன்புடன் அழைக்கபடுபவர் இயக்குனர் பாலா. …

Read more

பாலா இயக்கிய வர்மா திரைப்படத்திலிருந்து ரைசா வின் நீச்சல் குள வீடியோ இணையதளத்தில் லீக்.!

adithya-varma

varma movie : விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் …

Read more