பாலா இயக்கிய வர்மா திரைப்படத்திலிருந்து ரைசா வின் நீச்சல் குள வீடியோ இணையதளத்தில் லீக்.!

0

varma movie : விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அந்த போட்டியாளர்களில் நடிகை ரைஷாவும் ஒருவர் இவர் பெங்களூரை சேர்ந்தவர், கல்லூரி படித்துக் கொண்டிருக்கும்போதே  விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கியது, ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்தவர். அதுமட்டுமில்லாமல் ரைசா விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியுள்ளார், இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியாகிய வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.

varma
varma

பிக்பாஸ் முடிந்த பிறகு அவர் வர்மா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரைசா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிய அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்தான் வர்மா இந்த திரைப்படத்தை விக்ரம் மகன் துருவ் விக்ரம் வைத்து பாலா இயக்கினார்.

பாலா இயக்கிய இந்த திரைப்படத்தின் இறுதியில் திருப்திகரமாக இல்லை என படத்தை ஓரங்கட்டி விட்டார்கள், அதனால் படத்தை திரையரங்கில் வெளியிடவில்லை இந்த நிலையில் சமீபத்தில் பாலா இயக்கிய வர்ம திரைப்படத்தை OTT இணையதளத்தில் வெளியாகி இருந்தது, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இருந்து ரைசா நடித்துள்ள நீச்சல் குள காட்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இன்னும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.