பழைய இசையமைப்பாளருக்கு டாட்டா சொல்லிவிட்டு புதிய இசையமைப்பாளர் உடன் கைகோர்த்த இயக்குனர் பாலா..!

bala movie music director changing: தமிழ் சினிமாவில் கரடுமுரடான இயக்குனர் என்றால் அது இயக்குனர் பாலா தான் இவர் பரதேசி எனும் திரைப்படத்தை இயக்கி மிகவும் பிரபலமானவர்.இவ்வாறு இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் வேறுபட்ட கதை அம்சம் கொண்டதாக இருக்கும்.

இவ்வாறு தமிழ் திரை உலகில் பிரபலமான இயக்குனராக இருந்த இயக்குனர் பாலா அதன்பிறகு இந்த திரைப்படத்தை ரீமேக் செய்ததன் காரணமாக தன்னுடைய பெயரை சுத்தமாக கெடுத்து கொண்டார்.

இந்தியில் தன்னுடைய புதிய திரைப்படத்தை இயக்க முன்வந்த பாலா. தன்னுடைய வாடிக்கையான இசை அமைப்பாளரை மாற்றும் செய்துள்ளாராம். பொதுவாக பாலாவின் திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைப்பார்.

ஆனால் தற்சமயம் அதர்வா மற்றும் ஜிவி பிரகாஷ் வைத்து எடுக்கப் போகும் இந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளாராம். பொதுவாக ஏ ஆர் ரகுமான் ஸ்டைலிஷான திரைப்படத்திற்கு தான் இசையமைப்பார் என் நிலையில் முதன்முதலாக கிராமத்து திரைப்படத்தின் இசையமைப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறி விட்டது.

அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் உங்களுடைய திரைப்படத்தில் நான் இசையமைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியதன் காரணமாக பாலா அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்பு உங்களுக்கு தான் என ஒரேடியாக சொல்லிவிட்டாராம்.

இந்நிலையில் இளையராஜா வேதனையில் உள்ளாராம்.  அதுமட்டுமில்லாமல் என்னுடைய இசையால் தான் பாலா வளர்ந்ததற்கு காரணம் ஆனால் தற்போது என்னை தூக்கி எறிந்து விட்டார் என இளையராஜா தரப்பில் பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

bala ar raguman
bala ar raguman
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment