குக் வித் கோமாளி பாலா சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.!இணையதளத்தில் வெளியான புதிய புகைப்படம் இதோ.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல சினிமா பிரபலங்கள் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி தற்போது நிறைய பட வாய்ப்புகளையும் கைப்பற்றியுள்ளார்கள்.

ஆம் இந்த குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் பங்கேற்ற அஸ்வின்,சிவாங்கி,புகழ் போன்ற போட்டியாளர்களுக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள்  மனதில் இடம் பிடித்த ஒருவர் தான் பாலா.

பாலா இதற்கு முன்பு இதே விஜய் டிவியில் பல நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றிருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இவர் எல்லாரையும் கலாய்ப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

இவ்வாறு பிரபலமான பாலாவுக்கு இன்னும் பட வாய்ப்புகள் எதுவும் சரியாக கிடைக்கவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது ரசிகர்கள் பலரும் அவருக்கு மிகப் பெரிய பட வாய்ப்பு கிடைக்கும் என கூறி வருகிறார்கள்.பாலா பல நிகழ்ச்சியில் தனது கடுமையான உழைப்பை காட்டி வெளிபடையான காமெடி தனத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

bala2
bala2

இந்நிலையில் பாலாவின் சிறுவயது புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் பாலா அமுதவாணன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அவருடன் எடுத்த ஒரு பழைய புகைப்படம் வெளியாகிரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தில் பாலாவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாலாவா இப்படி இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment