பாலா ஒரு பைத்தியக்காரன் வீடியோ காட்சியை பார்த்து மிரண்டு போய் சினிமா பிரபலம் கூறிய கருத்து.!

தமிழ் திரை உலகில் அபூர்வமாக இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் அனைவராலும் சைக்கோ என அன்புடன் அழைக்கபடுபவர் இயக்குனர் பாலா.

இவர் சினிமாவில் எந்த காட்சிகள் எடுக்கிறாரோ அந்த காட்சிகள் ரசிகர்கள் மனதில் பதிய வேண்டும் என்பதால் நடிகர்களை படாதபாடு படுத்துவார் என்றும் கூறலாம்.

இந்நிலையில் பாலாவை பற்றி ஒரு பிரபலம் பைத்தியக்காரன் என்று கூறியதால் பலருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்தப் பிரபலம் யார் யாருமில்லை இவரது படத்திற்கு அதிக திரைப்படங்களில் இசையமைப்பாளராக இருந்து இசை அமைத்தவர் தான் இளையராஜா.

பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் வரும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் காட்சிகளை பாலா இயக்கி வரும் போது பாலாவைப் பார்த்து மிரண்ட விட்டாராம் இளையராஜா.

இந்த பாடலை இயக்கியபோது  பாலாவை பார்த்து இளையராஜா பைத்தியக்காரன் என்ன இப்படி இயக்குகிறான் என்று கூறியதாக சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

Leave a Comment