தளபதி விஜய் தன் வீட்டு மொட்டை மாடியில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இதோ!!

vijay2

thalapathy vijay fitness video viral:தமிழ் சினிமாவில் ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார் இடத்தை அவருக்கு அடுத்து அந்த இடத்தை பிடிக்கும் ஒரே நடிகர் இளையதளபதி விஜய். இவருக்கு தென்னிந்தியாவில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் ரசிகர் பட்டாளம் அதிகமாக உள்ளது.

அதற்கு முக்கிய காரணம் இவரின் துப்பாக்கி படம் முதல் பிகில் படம் வரை அனைத்து படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இவர் படம் வெற்றி பெற்று வருகிறது. எனவே இவரை” வசூல் மன்னன்” என்று திரைப்பட இயக்குனர்கள் கூறுகின்றனர்.

இவர் கடைசியாக நடித்த பிகில் படம் 300 கோடி வசூலை எட்டியது. அதன்பிறகு மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார், அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இருப்பினும் அது ஒரு பக்கமிருக்க தளபதி விஜயின் பழைய ஒர்க்கவுட் வீடியோ ஒன்று வெளியாகி செம வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் விஜய் அவரது வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து தம்புல்ஸ் துக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மதுர படத்தில் நடிக்கும் போது எடுத்த வீடியோ ஆகும்.

இதனால் ரசிகர்கள் தலைவனின் ஃபிட்னஸ் க்கு இதுதான் காரணம் என்று, ரசிகர்கள் என்று டுவிட்டரில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.

https://twitter.com/itz_satheesh1/status/1314833711284674560?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1314833711284674560%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F185815

 

இதுவரை பலரும் பார்த்திராத தளபதி விஜய்யின் தங்கை புகைப்படம்.!

vijay-sister

தளபதி விஜய் லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியது …

Read more

தொகுப்பாளினி திருமணத்திற்க்கு சர்ப்ரைஸாக வந்த விஜய் அரங்கமே அதிர்ந்தது சம்பவம்.!! வைரலாகும் புகைப்படம்.

vijay1

actor vijay went to anchor marriage photo: இளைய தளபதி விஜய் என்றாலே மிகவும் ஆடம்பரமாக இருப்பார் முக்கியமானவர்களில் …

Read more

விஜய் படம் என்றாலே இந்த தொலைக்காட்சி தான்.! எத்தனை முறை ஒளிபரப்பி உள்ளார்கள் பார்த்தீர்களா.! இதொ முழு லிஸ்ட்

vijay-tamil360newz

vijay movie : கொரனோ தொற்று காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் சினிமா துறையும் முடங்கிக் கிடக்கிறது, இன்னும் திரையரங்குகள் …

Read more

படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே விஜயின் காலில் விழுந்த இளம் நடிகை!! வைரலாகும் வீடியோ.

vijay

young actress get blessing from vijay video viral :தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தனது நடிப்பு திறமையினால் தமிழ் சினிமாவில் வளர்ந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படம் அடுத்த வருடம் 2021 பொங்கல் அன்று ரிலீஸாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய் பற்றிய பல செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் பொழுது விஜய் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் எஸ்பிபி இறந்தபொழுது கூட்டத்தில் ரசிகர் ஒருவரின் செருப்பு மாட்டிக் கொண்ட பொழுது அதை எடுத்துக் கொடுத்த வீடியோ போன்ற பலவகையான விஜய் பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் விஜய் தற்பொழுது திரைப்படங்களில் மட்டும் நடிக்காமல் நகைக்கடை விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா திரை படத்தில் தனுஷிற்க்கு ஜோடியாக நடித்த மேகா ஆகாஷ் விஜய் நடித்துள்ள நகைக்கடை விளம்பரம் ஒன்றில் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

தளபதி விஜய் ரசிகர் அவருக்காக என்ன செய்துள்ளார் பாருங்கள்? வைரலாகும் வீடியோ.!

vijay1

vijay fan drawing vijay video viral: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு என உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் தற்போது இவர் லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது லாக் டவுனால் ரிலீசாகாமல் இருந்து வருகிறது. இப்படத்திற்காக தளபதி விஜயின் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கூட மாஸ்டர் திரைப்படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது விஜய் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆனது பல லட்சம் பேர் அந்த புகைப்படத்தை பார்த்து சாதனை படைத்தது அந்த புகைப்படம்.

இந்நிலையில் தற்போது இவருடைய 65ஆவது திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தை சேர்ந்த தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் இரண்டு மணி நேரத்தில் விஜய்யின் புகைப்படத்தை வரைந்துள்ளார்.

அவ்வபோது எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஓவியம் வரைந்தவரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.

https://twitter.com/VijaysmKL/status/1309005721489600512?s=20

கடுமையாக ஒர்க் அவுட் பண்ணும் விஜய் பட நடிகை!! வைரலாகும் வீடியோ.

vijay6

Bigil movie actress work out video viral: அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இத்திரைப்படத்தில் விவேக், யோகி பாபு, இந்திரஜா, இந்துஜா என பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் இயல்பாகவே குண்டாக இருப்பார். ஆனால் இவருக்கு இருக்கும் திறமைகள் அதிகம். நடிப்பு, நடனம் என அனைத்திலும் தூள் கிளப்புவார். பிகில் திரைப்படம் வெளியாகும்போது இவர் குண்டாக இருக்கிறார் என்று சர்ச்சை எழும்பியது ஆனால் அதை எதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே இவருக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த கண்டுபிடிப்பு என விருது வழங்கப்பட்டது

இந்திரஜா கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலிருந்தபடியே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்திரஜா பார்க்க குண்டாக இருப்பது போல் இருந்தாலும் மிக அழகாக நடனம் ஆடுவார்.

இவர் நடனமாடும் வீடியோக்களை டிக் டாக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவார். அதுமட்டுமல்லாமல் தனது குடும்பத்துடன் சேர்ந்து காமெடி செய்து வீடியோக்களை பதிவிடுவார்.

அதுமட்டுமல்லாமல் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனையும் பதிவிடுவார். அந்த வகையில் இவர் தற்போது உடல் எடையை குறைப்பதற்காக மிகவும் கடுமையாக  உடற்பயிற்சி செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CFL8TXmhLei/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CFGi0qkBU2V/?utm_source=ig_web_copy_link

இளைய தளபதி விஜய்க்கு வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் மரணம்!!

vijay

vijay director died: இளையதளபதி விஜய் நடித்து மெகா ஹிட்டான திரைப்படங்கள் பல இருக்கின்றன. விஜயின் ஒரு சில திரைப்படங்கள் …

Read more

விஜய் தனது ரசிகர்களுடன் மாஸ்டர் படப்பிடிப்பில்!! வைரலாகும் வீடியோ.

vijay

actor vijay respect his fan video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் இளையதளபதி விஜய்.  இவர் சமீபத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. அது மட்டுமல்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் படம் ரிலீஸாக தாமதமாகியுள்ளது. அதனால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இந்தத் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர்.

ஆனால் நடிகர் விஜய்யோ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என படக் குழுவிடம் உறுதியாக கூறியுள்ளார்.ஆவரின் ரசிகர்கள் திரைஅரங்கில் பற்பதைதான் விரும்புவார்கள் என கூறியுள்ளார். மேலும் இதனால் பலர் பதிகபடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் இந்த மாஸ்டர்  திரைப்பட ஷூட்டிங்கிற்காக கனடாவிற்கு சென்றது அனைவரும் அறிந்ததே. அங்கு விஜயின் ரசிகர்கள் விஜய்யை பார்க்க மாலையுடன் வந்திருந்தனர். அவர்களை மதிக்கும் பொருட்டு விஜய் அங்கு சென்று மாலை அணிந்து கொண்டு பின்பு அங்கிருந்து சென்றார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

விஜயின் 50 வது திரைப்படத்திற்கு முதலில் இந்த பெயர் தான் வைக்கப்பட்டது.! அதன் பிறகு தான் சுறா எல்லாம்…

vijay-tamil360newz

thalapathy vijay 50th movie:தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய். விஜயின் 50வது படமான …

Read more