தொகுப்பாளினி திருமணத்திற்க்கு சர்ப்ரைஸாக வந்த விஜய் அரங்கமே அதிர்ந்தது சம்பவம்.!! வைரலாகும் புகைப்படம்.

0

actor vijay went to anchor marriage photo: இளைய தளபதி விஜய் என்றாலே மிகவும் ஆடம்பரமாக இருப்பார் முக்கியமானவர்களில் நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்வார் என்று ஒரு பிம்பம் உள்ளது. இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினியான அஞ்சனா கயல் திரை படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தொகுப்பாளினி அஞ்சனா தனது திருமண நிகழ்வுகளில் நடந்த சுவாரஸ்யங்களை பற்றி பேட்டி ஒன்றில் கூறும்போது இளைய தளபதி விஜய் அவர்கள் திடீரென எனது திருமணத்திற்கு வந்தது மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது எனவும் கூறியிருந்தார். இவர் எனது திருமணத்திற்கு வந்ததும் திருமண மண்டபத்தில் உள்ள  அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் இவர் திருமணத்திற்கு பிரமாண்டமான காரில் வருவார் என நினைத்தபோது ஆனால் அவரோ மிக எளிமையாக சிறிய காரில் வந்து இறங்கியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொகுப்பாளினி அஞ்சனா சந்திரன் திருமணத்திற்கு விஜய் வந்த போது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

vijay-anjana-1
vijay-anjana-1