தளபதி விஜய் தன் வீட்டு மொட்டை மாடியில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இதோ!!

0

thalapathy vijay fitness video viral:தமிழ் சினிமாவில் ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார் இடத்தை அவருக்கு அடுத்து அந்த இடத்தை பிடிக்கும் ஒரே நடிகர் இளையதளபதி விஜய். இவருக்கு தென்னிந்தியாவில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் ரசிகர் பட்டாளம் அதிகமாக உள்ளது.

அதற்கு முக்கிய காரணம் இவரின் துப்பாக்கி படம் முதல் பிகில் படம் வரை அனைத்து படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இவர் படம் வெற்றி பெற்று வருகிறது. எனவே இவரை” வசூல் மன்னன்” என்று திரைப்பட இயக்குனர்கள் கூறுகின்றனர்.

இவர் கடைசியாக நடித்த பிகில் படம் 300 கோடி வசூலை எட்டியது. அதன்பிறகு மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார், அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இருப்பினும் அது ஒரு பக்கமிருக்க தளபதி விஜயின் பழைய ஒர்க்கவுட் வீடியோ ஒன்று வெளியாகி செம வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் விஜய் அவரது வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து தம்புல்ஸ் துக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மதுர படத்தில் நடிக்கும் போது எடுத்த வீடியோ ஆகும்.

இதனால் ரசிகர்கள் தலைவனின் ஃபிட்னஸ் க்கு இதுதான் காரணம் என்று, ரசிகர்கள் என்று டுவிட்டரில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.