விஜய் தனது ரசிகர்களுடன் மாஸ்டர் படப்பிடிப்பில்!! வைரலாகும் வீடியோ.

0

actor vijay respect his fan video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் இளையதளபதி விஜய்.  இவர் சமீபத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. அது மட்டுமல்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் படம் ரிலீஸாக தாமதமாகியுள்ளது. அதனால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இந்தத் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர்.

ஆனால் நடிகர் விஜய்யோ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என படக் குழுவிடம் உறுதியாக கூறியுள்ளார்.ஆவரின் ரசிகர்கள் திரைஅரங்கில் பற்பதைதான் விரும்புவார்கள் என கூறியுள்ளார். மேலும் இதனால் பலர் பதிகபடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் இந்த மாஸ்டர்  திரைப்பட ஷூட்டிங்கிற்காக கனடாவிற்கு சென்றது அனைவரும் அறிந்ததே. அங்கு விஜயின் ரசிகர்கள் விஜய்யை பார்க்க மாலையுடன் வந்திருந்தனர். அவர்களை மதிக்கும் பொருட்டு விஜய் அங்கு சென்று மாலை அணிந்து கொண்டு பின்பு அங்கிருந்து சென்றார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.