தளபதி விஜய் ரசிகர் அவருக்காக என்ன செய்துள்ளார் பாருங்கள்? வைரலாகும் வீடியோ.!

0

vijay fan drawing vijay video viral: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு என உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் தற்போது இவர் லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது லாக் டவுனால் ரிலீசாகாமல் இருந்து வருகிறது. இப்படத்திற்காக தளபதி விஜயின் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கூட மாஸ்டர் திரைப்படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது விஜய் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆனது பல லட்சம் பேர் அந்த புகைப்படத்தை பார்த்து சாதனை படைத்தது அந்த புகைப்படம்.

இந்நிலையில் தற்போது இவருடைய 65ஆவது திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தை சேர்ந்த தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் இரண்டு மணி நேரத்தில் விஜய்யின் புகைப்படத்தை வரைந்துள்ளார்.

அவ்வபோது எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஓவியம் வரைந்தவரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.