ரசிகர்களை மிரட்டும் அளவிற்கு வெளிவந்த ரம்யா பாண்டியனின் அடுத்த பட டைட்டில்..! டைட்டிலே சும்மா அல்லுவிடுதே..!

ramya-pandiyan-02

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியாக இருக்கும் ஒரு நடிகை என்றால் அது ரம்யா பாண்டியன் இவர் அருண்பாண்டியனின் அண்ணன் …

Read more

ரம்யா பாண்டியன் மடிப்புக்கு துடுப்பு போடும் கீர்த்தி பாண்டியன்..! இணையத்தை அந்தர் பண்ணும் கிளாமர் புகைப்படம் இதோ..!

keerthi-pandiyan.jpg-1

தமிழ் திரை உலகில் தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன் இவ்வாறு இவர் …

Read more

மல்கோவா மாம்பழம் போல் மாறிய ரம்யாபாண்டியன்.! ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்

ramyapandian

ரம்யா பாண்டியன் இவர் ஒரு இளம் நடிகை ஆவார். இவர் முதன்முதலில் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு …

Read more

ஸ்லீவ்லெஸ் புடவையில் செம்ம பிகராக காட்சியளிக்கும் நடிகை ரம்யா பாண்டியன்..! இணையத்தில் ஒரேடியாக குவியும் லைக்குகள்..!

ramya-pandiyan

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.  என்னதான் இவர் சமீபத்தில் சினிமாவில் …

Read more

கிராமத்தில் கோழிகளை கொஞ்சி விளையாடும் ரம்யா பாண்டியன்… வைரலாகும் புகைப்படம்.

ramya pandiyan 009

கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து சொல்லும் அளவிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை …

Read more

கிஸ் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை ராம்யா பாண்டியன்.! யாருக்கு தெரியுமா.? மீளா வருத்தத்தில் ரசிகர்கள்..

priya-bhavani-shangar-3

திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பொழுது கிடைக்காத ஒரு பிரபலம் தனது இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி கிளாமர் புகைப்படங்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து சமுத்திரக்கனிவுடன் இணைந்து ஆண் தேவதை திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதோடு ரசிகர்களை எப்படியாவது என்டர்டைன்மென்ட் செய்ய வேண்டும் என்பதற்காக பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதன் மூலம் பிரபலமடைந்த இவர் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் இவர் என்ன நடந்தாலும் சிறு புன்னகையுடன் இருந்து வந்ததால் பலரும் இவரை விஷ பாட்டில் என கூறி வந்தார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அதோடு தற்போது லாக் டவுனால் வீட்டிலேயே இருந்து வருவதால் வாரத்திற்கு மூன்று முறையாவது போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அந்தவகையில் கருப்பு நிற மாடர்ன் உடையில் கிளியை கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ரசிகர்களை பித்து பிடிக்க வைக்கும் அளவிற்கு கிளாமரில் கதகளி ஆடும் ரம்யா பாண்டியன்.! இவரது அட்டூழியத்திற்கு ஒரு அளவே இல்லையா என யோசிக்கும் ரசிகர்கள்.

ramya

தமிழ் திரையுலகில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் …

Read more

ஆடை அமலாபாலையே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு வித்யாசமாக ஆடை அணிந்த ரம்யா பாண்டியன்!! வைரலாகும் புகைப்படம்.

ramya-pandiyan-96

சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை …

Read more

யோகா செய்யும் பொழுது கூட குறையாத கவர்ச்சி.! வைரலாகும் ரம்யா பாண்டியனின் புகைப்படம்

RAMYA-PANDIYAN-8

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அந்த வகையில் …

Read more

யோகா என்ற பெயரில் தனது கட்டுமஸ்தான அழகை காட்டி ரசிகர்களை கவரும் நடிகை ரம்யா பாண்டியன்..! இது என்ன புது ரூட்டா இருக்கு..!

ramya-pandiyan

பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் …

Read more

கடற்கரையில் கவர்ச்சியில் தாராளம் காட்டிய ரம்யா பாண்டியன்.! ஜூம் செய்ய பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்

ramya-pandiyan

ஜோக்கர்,ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தவர் தான் ரம்யா பாண்டியன். இத்திரைப்படத்தின் மூலம் ஓரளவிற்கு பிரபலமடைந்து இருந்தாலும் …

Read more