ரசிகர்களை பித்து பிடிக்க வைக்கும் அளவிற்கு கிளாமரில் கதகளி ஆடும் ரம்யா பாண்டியன்.! இவரது அட்டூழியத்திற்கு ஒரு அளவே இல்லையா என யோசிக்கும் ரசிகர்கள்.

0

தமிழ் திரையுலகில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தவர் தான் ரம்யா பாண்டியன் இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு எந்த திரைப்படமும் சரியாக கைகொடுக்கவில்லை.

இருப்பினும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி அதன் மூலம் தற்போது  ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைய அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி விட்டார்.

தற்போதும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது அதாவது சூரிய தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது மேலும் நிறைய முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள்.

ramya pandiyan
ramya pandiyan

இவர் விடும் ஏராள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆசைப்படுகிறார் போல தெரிகிறது என சமீபத்தில் கமெண்ட் பதிவு செய்திருந்தார்கள் இந்நிலையில் தற்போது இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது கருப்பு நிற உடையில் இவர் ரசிகர்களின் கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

ramya pandiyan3
ramya pandiyan3

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் உங்களை வர்ணிக்க முடியவில்லை என மிகவும் ஆசையுடன் கூறி வருகிறார்கள்.