ஈரமான உடையில் டாப் ஆங்கிள் போஸ்..! ரசிகர்களை திணறடிக்கும் நடிகை ரம்யா பாண்டியன்..!

actress ramya pandiyan Top angle pose in wet clothes: தமிழ் சினிமாவில் வெளிவந்த டம்மிபட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இந்த திரைப்படத்தில் சரியான வரவேற்பு இவருக்கு கிடைக்காவிட்டாலும் அதன்பிறகு நடித்த ஜோக்கர் திரைப்படம் ஆனது  இவரை மிகவும் பிரபலபடுத்தியது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடினாலும் இதுவரை முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை மட்டும் பெற முடியவில்லை. அந்த வகையில் தற்சமயம் கூட ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் சமுத்திரகனி உடன் இணைந்து நடித்திருப்பார்.

ஆனால் இத்திரைப்படம் சொல்லும்படி ஹிட் கொடுக்கவில்லை. இதன் காரணமாக பாக்ஸ் ஆபீஸில் இந்த திரைப்படம் இடம் பெறாத காரணத்தினால் இவரால் மிகப் பெரிய நடிகையாக வளரமுடியவில்லை என்று கூட சொல்லலாம்.

பின்னர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி பக்கம் சென்றதற்காக ரம்யா பாண்டியன் மவுசே மாறிப்போய்விட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு ரியாலிட்டி ஷோகளில் நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார்.

ஆனால் அவர் சமீபத்தில் கலந்துகொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு எதிர்மறையான விமர்சனம் வந்ததன் காரணமாக ஒட்டுமொத்த பிரபலத்தையும் இழந்துவிட்டார். என்னதான் ரசிகர் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை பெற்றாலும் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து விட்டார்.

அந்தவகையில் தற்போது சூர்யா தயாரிக்க இருக்கும் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் கூட நடிகை ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடிக்க உள்ளார் இவரும் உருவாகும் இத் திரைப்படமானது நேரடியாக அமேசான் தளத்தில் வெளியிடப் போவதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் ரம்யா பாண்டியன்  நல்ல வெற்றியைப் பெற்று விட்டால் அதன் பிறகு அவருடைய மௌசே மாறிவிடும் இதை தொடர்ந்து அவர் முன்னணி நடிகையாக மாறினால் கூட அது பெரிய ஆட்சியபணமில்லை.

இது ஒரு பக்கமிருக்க பொதுவாக ரம்யா பாண்டியன் வெளியிடும் புகைப்படத்திற்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது அந்த வகையில் தன்னுடைய ரசிகர்களை கிரங்கடிக்கும் அளவிற்கு ஈரமான உடையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ramya pandiyan-1
ramya pandiyan-1

Leave a Comment