ஸ்லீவ்லெஸ் புடவையில் செம்ம பிகராக காட்சியளிக்கும் நடிகை ரம்யா பாண்டியன்..! இணையத்தில் ஒரேடியாக குவியும் லைக்குகள்..!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.  என்னதான் இவர் சமீபத்தில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இவர்க்கு  ரசிகர் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது அந்த அளவிற்கு சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.  இவ்வாறு அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு சரியான வெற்றியை கொடுக்காததன் காரணமாக எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற காரணத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்குபெற ஆரம்பித்தார்.

இவ்வாறு இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நடிகை ரம்யா பாண்டியன் அதன் பின்னர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கூட நடுவராக பணியாற்றி வந்தார்.  இவ்வாறு பொது நிகழ்ச்சிகள் அதிகம் தலைகாட்ட ஆரம்பித்த ரம்யா பாண்டியன் அழகுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அடிமை.

இப்படி பிரபலமாக வலம் வந்த நமது நடிகை ரம்யா பாண்டியனை நமது விஜய்டிவி சும்மா விடுமா உடனே அவர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போட்டியில் அவர் கலந்து கொள்ள வைத்து அவருடைய கேரக்டரை வெளிச்சம் போட்டு காட்டி  ரசிகர்கள் அவரை வெறுக்கும் படி செய்து விட்டார்கள்.

பின்னர் வெகுநாள் போட்டோ ஷூட் பக்கமே தலை காட்டாமல் இருந்த நமது நடிகை தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சமூக வலைதள பக்கத்தில் தலை காட்ட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ள நமது நடிகை இதனை தொடர்ந்து தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.

ramya pandiyan-1
ramya pandiyan-1

Leave a Comment