மல்கோவா மாம்பழம் போல் மாறிய ரம்யாபாண்டியன்.! ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்

ரம்யா பாண்டியன் இவர் ஒரு இளம் நடிகை ஆவார். இவர் முதன்முதலில் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு ஆண் தேவதை போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தத குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அதன் மூலம் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாகவே கமலஹாசன் தொகுப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று. நான்காவதாக வந்தார். அதுமட்டுமல்லாமல் கலக்கப்போவது யாரு சீசன் 9 இல் போட்டியின் நடுவராக  அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது

ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி இறுதி சுற்று போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் புகழுடன் சேர்ந்து தோன்றினார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ramyapandian
ramyapandian

இந்நிலையில் ரம்யா பாண்டியன் அவர்கள் மாம்பழம் நிறத்தில் மாடல் உடையில் ரசிகர்களை மயக்கும் விதத்தில் போட்டோ ஷீட் நடத்தி போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மாம்பழம் போல் இருக்கீங்களே என கமெண்ட் பக்கத்தில் வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

ramyapandian
ramyapandian
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment