கிஸ் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை ராம்யா பாண்டியன்.! யாருக்கு தெரியுமா.? மீளா வருத்தத்தில் ரசிகர்கள்..

0

திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பொழுது கிடைக்காத ஒரு பிரபலம் தனது இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி கிளாமர் புகைப்படங்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து சமுத்திரக்கனிவுடன் இணைந்து ஆண் தேவதை திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதோடு ரசிகர்களை எப்படியாவது என்டர்டைன்மென்ட் செய்ய வேண்டும் என்பதற்காக பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதன் மூலம் பிரபலமடைந்த இவர் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் இவர் என்ன நடந்தாலும் சிறு புன்னகையுடன் இருந்து வந்ததால் பலரும் இவரை விஷ பாட்டில் என கூறி வந்தார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அதோடு தற்போது லாக் டவுனால் வீட்டிலேயே இருந்து வருவதால் வாரத்திற்கு மூன்று முறையாவது போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அந்தவகையில் கருப்பு நிற மாடர்ன் உடையில் கிளியை கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.