மாயா, பூர்ணிமா இருவரும் டம்மி பீசு.! அவருடைய கேரக்டரை உடைத்ததே நான் தான்..
Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் தங்களால் முடிந்த டஃப் கொடுத்து வரும் நிலையில் அதேபோல ஹவுஸ் மேட்ஸ்களுக்கிடையே மூட்டி விடும் வகையில் புதிய டாஸ்க்களை கொடுத்து வருகிறார் பிக் பாஸ். மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஓவராக ஆட்டம் போட்டு வந்த ஏஜென்ட் பூர்ணிமா மற்றும் மாயாவிற்கு ட்விஸ்ட் வைத்தார். எனவே இந்த வாரம் தங்களால் முடிந்தவரை அமைதியாக இருக்க வேண்டும் என்று முடிவு … Read more