மிக்ஜாம் புயலிலும் குறையாத TRP ரேட்டிங்.. 40 அடி குழிக்குள் மூழ்கிய எதிர்நீச்சல்.. முதலிடத்தில் எது தெரியுமா.?
Serial TRP Rating : வெள்ளித்திரையில் எப்படி போட்டிகள் இருக்கிறதோ அதேபோல சின்னத்திரையிலும் சீரியல்களும் போட்டி போடுகின்றன அதன்படி கடந்த வாரம் சீரியல்களில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் சீரியல் குறித்து தற்பொழுது வெளியாகி உள்ளது. ரசிகர்கள் எப்படி படத்தை பொழுதுபோக்காக பார்க்கின்றனர் அதேபோல இல்லத்தரசிகள் சீரியல்களை தான் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக 6 to 10 மணி வரை ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அப்படி சமீபகாலமாக … Read more