மிக்ஜாம் புயலிலும் குறையாத TRP ரேட்டிங்.. 40 அடி குழிக்குள் மூழ்கிய எதிர்நீச்சல்.. முதலிடத்தில் எது தெரியுமா.?

Serial TRP Rating : வெள்ளித்திரையில் எப்படி போட்டிகள் இருக்கிறதோ அதேபோல சின்னத்திரையிலும் சீரியல்களும் போட்டி போடுகின்றன அதன்படி கடந்த வாரம் சீரியல்களில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் சீரியல் குறித்து தற்பொழுது வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் எப்படி படத்தை பொழுதுபோக்காக பார்க்கின்றனர் அதேபோல இல்லத்தரசிகள் சீரியல்களை தான் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக 6 to 10 மணி வரை ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அப்படி சமீபகாலமாக எதிர்நீச்சல் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

மாநகரம் திரைப்படத்திற்கு முன்பே லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம்.. அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..

மாரிமுத்துவுக்கு பதிலாக வேலராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார். அப்பொழுதும் ஓரளவு நல்ல ரேட்டிங் பெற்று வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக எதிர்நீச்சல் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு குறைத்துள்ளது. அதனால் ஏ டிஆர்பி ரேட்டிங்கில் சற்று சறுக்களை சந்தித்துள்ளது.

இதுபோல விஜய் டிவி சீரியல்களும் சற்று சரிவை சந்திக்கிறது. கடந்த வார டி ஆர் பி ரேட்டிங்கில் முதல் 10 இடத்தில் இருக்கும் சீரியல்கள் பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. சிங்க பெண்ணே  – சன் டிவி 11. 80 புள்ளிகள், கயல் சீரியல்  – சன் டிவி 11.16 புள்ளிகள்,  சுந்தரி சன் டிவி 10.42 புள்ளிகள்..

வாய்ப்பு வாங்கி தருகிறேன்.. மகளையே பலருக்கு விருந்தாக்கிய தாய்.! உண்மை தெரிந்து என்ன செய்தார் தெரியுமா.?

எதிர்நீச்சல் – 9. 89 புள்ளிகள், வானத்தைப்போல சன் டிவி –  9.59 புள்ளிகள், இனியா சன் டிவி – 8.52, ஆனந்த ராகம் சன் டிவி, பாக்கியாலட்சுமி சீரியல் விஜய் டிவி, சிறகடிக்க ஆசை விஜய் டிவி தொலைக்காட்சி  – 7.83 புள்ளிகள், ஆஹா கல்யாணம் விஜய் டிவி தொலைக்காட்சி 7.21 இந்த சீரியல்கள் தான் கடந்த வாரத்தில் முதல் 10 இடத்தை பிடித்துள்ளது.