படையப்பா ரஜினி போல் முன்னேற போகும் பாக்கியா.! கோபிக்கு நறுக்குன்னு குட்டு வைத்த ராதிகா..
Baakiyalakhmi Serial: பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் பாக்கியா மற்றும் பழனிசாமி இருவரும் கம்பளைண்ட் கொடுத்தவரின் போட்டோவை பார்க்க பாக்கியா இவர்தான் 2 லட்சம் ரூபாய் தரும் காண்ட்ராக்டை கொடுத்தது என்று கூறுகிறார். பிறகு பாக்கியா, செழியன், எழில், பழனிச்சாமி என அனைவரும் பேசிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் பாக்கியா இவர் கேண்டின்கு வந்ததே கிடையாது என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோதாண்டம் வருகிறார். எனவே இதனை பார்த்து கடுப்பான செழியன் அனைவர் முன்பும் அடிக்க செல்கிறார். … Read more